பசுக்கள் மூலனை உயிருடன் கண்டதும் அடைந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது . சுந்தரநாதரும் அவைகளை கொட்டிலில் சேர்த்துவிட்டு கிளம்ப எண்ணினார் .விதிவசத்தால் அங்குள்ள மக்களுக்கு விளக்கமளிக்க நேர்ந்தது .முதலில் நம்ப மறுத்த மக்கள் பிறகு நம்பி மூலனின் உடலை ஒப்படைத்து முறைப்படி இறுதி சடங்குகளை முடிக்க உதவுமாறு வேண்டுகின்றனர் . அவரும் சம்மதிக்கிறார் .
No comments:
Post a Comment