திருமந்திரம் 9 தந்திரங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டது . ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு ஆகமத்தை விளக்குகிறது . ஆடவல்லானின் பெருமைகளையும் அவருடைய திருவிளையாடல்களையும் முதல் சில தந்திரங்கள் குறிப்பிடுகின்றன .மற்ற தந்திரங்கள் வேதத்ததை மூலமாக கொண்டு ஜாதி ,இனம் , மதம் என்ற எந்த வேறுபாடும் இன்றி மனித இனத்திற்கே உயர்ந்த வாழ்வு வாழ்ந்து ஈசனை அடையும் உயர்ந்த மார்கத்தை போதிக்கிறது . இது உலக பொது மறை . "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " இது திருமூலர் வாக்கு .எத்தகைய பெரிய உள்ளம் அப்பெருமகனார்க்கு .
No comments:
Post a Comment