ஆவினங்களின் மீது தன் உயிரையே வைத்திருந்த மூலன் . அவ்வாவினங்களு க்காக தன் ஆன்மாவை ஈந்த சித்தர் இவர்களின் அன்பை கண்ட ஈசன் உமை அன்னை தன்னை பசுவின் வடிவில் பூசித்த திரு ஆவடுதுறை என்னும் இடத்தை தேர்ந்து எடுத்து அவ்விடத்தில் தன் மேலான பணியை தொடங்குமாறு திருமூலருக்கு ஆணை இடுகிறார் . அவ்வாறே திருமூலரும் மூலனின் மனைவியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படுகிறார் .
No comments:
Post a Comment