திருமுலர் தன் குருவான அகத்தியரை வணங்கி அவர் ஆசியுடன் நூலை தொடங்குகிறார் . திருமந்திரம் ஓர் அரிய படைப்பு . திருஆவடுதுறையில் ஒரு மரத்தின் பொந்தில் த்யானத்தில் அமர்ந்து கொண்டு வருடத்திற்கு ஒரு பாடலாக 3000 பாடல்கள் எழுதியாதாக கூறப்படுகிறது . அவை இனம் மொழி , நாடு என்ற பாகுபாடு இன்றி மனித குலத்திற்கே பொதுவான படைப்பாகும் '.ஒன்றே குலம் ஒருவனே தேவன் " இது திருமூலரின் வாக்கு . மனித இனமே மேம்பட அவர் உலகுக்கு ஈந்த கொடை . " என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே ." இது அவர் வாக்கு .
No comments:
Post a Comment