ஈசனே ஒரு முதியவர் உருவத்தில் தோன்றி இந்த வயது முதிர்ந்த பிராயத்தில் ஏன் இந்த வீண் முயற்ச்சி செய்து உடலெல்லாம் நோக செய்து கொள்கிறாய் என்று சொல்லி முயற்ச்சியை கைவிட சொல்கிறார் . அப்பரோ கைலாயம் காணாமல் திரும்புவது தனக்கு சாத்தியமில்லை என்று பிடிவாதமாக மறுத்து விடுகிறார் . அவருடைய மனஉறுதியை கண்ட ஈசன் மனம் இறங்குகிறார் . ஈசன் அவர் முன் காட்சி தந்து அவரை பக்கத்தில் உள்ள சுனையில் மூழ்குமாறு பணிக்கிறார் . அவர் திருவையாற்றில் அவருக்கு கைலாய காட்சி அருளுவதாக கூறுகிறார் . அவ்வாறே சுனையில் மூழ்கிய அப்பர்பிரான் ஒரு நொடியில் திருவையாற்றில் குளத்தில் தான் எழுந்திருப்பதையும் ,தன் மேனியில் சிறிதளவு காயங்களின் சுவடே இலாதிருப்பதையும் கண்டு நெக்குருகி பாடுகிறார் .
wonderful experience
ReplyDeletefantastic experience to both devotees and GODMAN
ReplyDeleteVery useful for people like me
ReplyDeleteVery useful for people like me
ReplyDeletethanks a lot Hema.
Delete