வியப்பாலும் அளவு கடந்த மகிழ்ச்சியாலும் அப்பூதி அடிகள் ஸ்தம்பித்து ஒரு கணம் நின்றவர் அப்பர் கால்களில் கண்ணீர் மல்க வீழ்ந்தார் . மனைவியையும் மகனையும் அழைத்து அப்பர் காலில் விழ சொன்னார் . அப்பரை அழைத்து உபசரித்து அமுது உ ண்ண பணித்தனர் . அவரும் கோவிலுக்கு சென்று ஈசனை பணிந்து பிறகு உண்ணுவதாக வாக்களித்தார் . உணவு தயாரிக்க சென்ற மனைவி மகன் திருநாவுக்கரசனை வாழை இலை வெட்டி வருமாறு பணித்தாள் .
No comments:
Post a Comment