சம்பந்தர் இருவருக்கு மறு வாழ்வு அளித்தது போல் அப்பரும் ஒரு சிறுவனுக்கு மறு வாழ்வளித்த நிகழ்வும் உண்டு . இவ்வதிசயம் நிகழ்ந்தது திங்களூரில் . அப்பர் தன் தல யாத்திரியில் பல திருத்தலங்களை தரிசித்துக்கொண்டு பல பக்தி பதிகங்களை பாடி கொண்டு தின்களூரை அடைந்தார் .அங்கு தன் பெயரால் பல நற்பணிகள் நடைபெறுவதை கண்டு பெரும் ஆச்சர்யம் அடைந்தார் .
No comments:
Post a Comment