திருநாவுக்கரசர் திருவையாறில் கைலாய காட்சி கண்ட பிறகு அங்கு சில காலம் தங்கி பிறகு தல யாத்திரையை தொடர்ந்து பல ஆலயங்களில் பல பதிகங்கள் பாடி செல்கிறார் . தனது 81வது வயதில் திருபுகலூரில் ஈசனுடன் ஐக்கியமாகிறார் .அவர் உழவார பணியையே தன் உயிர் மூச்சாக கருதி வாழ்நாள் முழுவதும் அதிலேயே கழிக்கிறார் . அவர் எளிமை அவர் ஒவ்வொரு பதிகத்திலும் எதிரொலிக்கும் .
YOU ARE RIGHT
ReplyDelete