சிவாலயங்களில் தீபாராதனைக்கு பிறகு பஞ்ச புராணம் என்று திருமுறை தொகுப்பு தினமும் பாடப்படுவது ராஜராஜன் காலம் முதல் வழக்கமாகும் . அதில் முறையாக மூவர் தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு மற்றும் பெரிய புராணம் இவை ஓ துவா மூர்த்திகளால் பாடப்படுவது வழக்கம் . அதில் திருவாசகம் மோகன ராகத்தில் பாடப்படுவது வாடிக்கை
வள்ளலார் ராமலிங்க அடிகளார் மாணிக்கவாசகர் வழி வந்தவர் என்று தன்னை பெருமையுடன் அறிமுகப் படுத்திக் கொள்வார் . இனி நெஞ்சைத்தொடும் சில திருவாசகங்களை காண்போம்
வள்ளலார் ராமலிங்க அடிகளார் மாணிக்கவாசகர் வழி வந்தவர் என்று தன்னை பெருமையுடன் அறிமுகப் படுத்திக் கொள்வார் . இனி நெஞ்சைத்தொடும் சில திருவாசகங்களை காண்போம்
No comments:
Post a Comment