மாளிகைதேவர் ஒரு நாள் குளித்துவிட்டு பூஜா திரவியங்களை கையில் ஏந்திக்கொண்டு கோவிலை நோக்கி சென்றார் . அப்போது ஒரு சவ ஊர்வலம் எதிரே வரக்கண்டார் . பூஜை பொருள்கள் அசுத்தமாகி விட கூடாதென்று அவற்றை ஆகாயத்தை நோக்கி தூக்கி எறிந்து அவைகளை அங்கேயே இருக்க செய்தார் .பிறகு இறந்தவரை எழுந்து இடுகாடு வரை நடந்து போக ஆணை இட்டார் . அவர் சென்றதும் பூஜை திரவியங்களை மறுபடி வரசெய்து கோவில் அடைந்தார் என்று கூறப்படுகிறது . அவர் தன் யோக சக்தியால் பல அபூர்வ சாதனைகள் புரிந்துள்ளார் .
No comments:
Post a Comment