9 திருமுறை பல பக்தர்களால் பாடப்பட்ட திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு . 301 பாடல்கள் கொண்டது . திருவிசைப்பா ஒன்பது பக்தர்களாலும் திர்ப்பல்லாண்டு சேந்தனார் எனும் பக்தராலும் பாடப்பெற்றவை .திருவிசைப்பா பாடிய ஒன்பது பக்தர்கள் ,
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்தேவர்
பூந்துருத்தி நம்பி காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் ஆகும் . இவை மொத்தம் 301 பாடல்கள் . எல்லா சிவாலயங்களிலும் ஈசன் தீபாராதனைக்கு பிறகு ஒதுவா முர்த்திகளால் பாடப்படும் பஞ்ச புராண தேவார பாடல்களில் இவையும் இடம் பெறும் .

No comments:
Post a Comment