வீட்டை விட்டு வெளியேறிய சுந்தரர் திருவாரூரை நோக்கி புறப்பட்டார் . திருவாரூர் எல்லையை தாண்ட கால் எடுத்து வைத்ததும் அவருடைய இரு கண்களும் பறிபோயின . நண்பனாக இத்தனை பரிவுடன் உதவிய ஈசன் தவறிய போது தண்டிக்க தவறுவானா ? ஈசன் முன் செய்த சத்தியத்தை மீறி திருஒற்றியூரின் எல்லையை தாண்ட முயன்றதால் உண்டான விளைவு . சுந்தரர் துடிக்கிறார் . ஈசனை இனி காண முடியாது எனும் எண்ணமே அவரை வாட்டுகிறது .
No comments:
Post a Comment