சங்கிலி நாச்சியார் ஈசனுக்கு மலர் கைங்கர்யம் செய்து கொண்டு மனதை அவரிடமே செலுத்திக் கொண்டு திருமணத்தில் நாட்டமில்லாமல் வாழ்ந்து வந்தார் . சுந்தரரை கண்டு சிறிது சலனப்பட்டாலும் தன்னை மணப்பதற்கு சுந்தரர் திருஒற்றியூ ர் எல்லையை தாண்ட மாட்டேன் என்று ஈசன் மீது ஆணை இட வேண்டும் என்னும் நிபந்தனை வைக்கிறாள்
No comments:
Post a Comment