சநகிலியா ருடன் சிறிது காலம் வாழ்ந்த சுந்தரர் திருவாரூர் ஈசனை காணாமல் இனியும் இருப்பது சாத்தியம் இல்லை எனும் நிலையை அடைகிறார் .ஒரு நாள் இரவு சங்கிலியாரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார் . காலையில் எழுந்த சங்கிலி நாச்சியார் சுந்தரரை காணாமல் தடுமாறுகிறார் .பிறகு எல்லாம் ஈசன் செயல் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டு தன் மலர் கைங்கர்ய சேவையை தொடர்கிறார் .
No comments:
Post a Comment