இந்த நிபந்தனையை கேட்ட சுந்தரர் அதிர்ச்சி அடைகிறார் .திருவாரூர் வீதி விடங்கரை மறந்து வாழ்வது சாத்தியமா ? என யோசித்து திருஒற்றியூர் ஐயனை அணுகி உரிமையுடன் அவரை லிங்க திருமேனியிலிருந்து தல வ்ருக்ஷத்தில் எழுந்து இருக்க வே ண்டுகிறார் . அவரும் சம்மதிக்கிறார் . அனால் சங்கிலியாரின் கனவில் தோன்றி ஈசன் அந்த வ்ருக்ஷ த்தின் முன் சத்தியம் வாங்க கோருகிறார் . மறுநாள் சங்கிலியாரின் இந்த கோரிக்கையை கேட்டு அதிர்ந்த சுந்தரர் மறுக்க முடியாமல் அவ்வாறே மரத்தின்முன் சத்தியம் செய்கிறார் .சிறிது காலம் இன்பமாக வாழ்ந்த சுந்தரர் திருவாரூர் ஈசன் நினைவு அவரை அலைக்கழிக்கிறது
No comments:
Post a Comment