அப்பர் தன் வாழ்நாளில் 4900 பதிகங்கள் , ஒவ்வொரு பதிகமும் பத்து பாக்களை கொண்டது , பாடியதாக தி ரு த்தொண்டர்தொகை மூலம் தெரிகிறது . ஆனால் கிடைக்கப்பெற்றவை மிக சிலவே . அது நம் துர்பாக்கியமே . அவர் பாடிய திருத்தாண்டகங்கள் மிக சிறப்பானவை . மிக உருக்கமானதாகவும் பக்திரசம் பொருந்தியதாகவும் இருக்கும் . ஒதுவாமூர்த்திகள் சாதாரணமாக தாண்டகத்தை கொல்லி பண்ணில் (ஹரிகாம்போதி ராகம் ) பாடுவது வழக்கம் .
I ENJOYED ALL YOUR POSTINGS.
ReplyDeleteHOW GREAT.
G.PARTHASARATHY
thanks alot
Delete