உபமன்யு முனிவரை மற்ற ரிஷிகள் தென் பகுதி எவ்வாறு உயர்ந்தது என்பதை விளக்குமாறு வினவினர் . உபமன்யு முனிவர் பதில் உரைக்கையில் தென் பாகம் சிறந்த பெரும் கோயில்களை தன்னகத்தே கொண்ட இடம். அது .புலியின் பாதங்களை கொண்ட பெரும் முனிவர் வாழ்ந்த பெரும் பற்ற புலியூர் , அன்னை காமாட்சியாக தவம் செய்த காஞ்சி .திருவை ய்யாறு பிரளய காலத்தில் தோணியாக மிதந்த திருத்தோணிபுரம் எனும் சீர்காழி மேலும் திருவாரூர் . இவ்வாறு உயர்ந்த தலங்களை குறிப்பிட்டார் .
No comments:
Post a Comment