நந்தவனத்தில் கமலினி , அனந்திகை எனும் இரு பெண்களின் அழகில் ஒரு கணம் மயங்கி விட்ட சுந்தரரை ஈசன் புவியின் தென் பகுதியில் பிறந்து அப்பெண்களுடன் சிலகாலங்கள் வாழ்ந்து இன்பம் அனுபவித்து விட்டு மறுபடி கைலாயம் திரும்புமாறு கட்டளை இட்டார் . அதிர்ந்து போன சுந்தரர் ஈசன் இச்சை அதுவானால் அப்படியே நடக்கட்டும் என மனம் சமாதானம் அடைந்து தன்னை புவியிலும் காத்து ரக்ஷிக்க வேண்டும் என்றும் தான் மறுபடி இத்தகைய சிக்கல்கள் வரும்போது தன்னை புவியிலும் காத்து அருள வேண்டும் என்று ஈசனை வேண்டினார் . ஈசனும் அவ்வாறே வாக்களித்தார் . இவ்வாறு அம்மூவரும் தென் பகுதியில் வந்து பிறந்தனர்
No comments:
Post a Comment