நக்கீரதேவ நாயனார் 11திருமுறையில் 302 முதல் 513 வரை உள்ள பாடல்களை பாடியுள்ளார் . அவை :
கைலை பாதி காளத்தி பாதி அந்தாதி ,திரு ஈங்கோய்மலை எழுபது ,திருவலஞ்சுழி மும்மணிக்கோவை ,திருஎழு கூற்றிருக்கை , பெருந்தேவபாணி ,கோபப்பிரசாதம் , கார் எட்டு ,போற்றித்திரு கலி வெண்பா , இவையோடு திரு முருகாற்றுப்படை ஆகும் .
இத்திருமுறையில் அடுத்து ஒரு 514 தொகுப்பை பாடியவர் கல்லாட தேவர் .திரு கண்ணப்ப தேவர் திரு மறம் என்ப தாகும் . இவரை பற்றி சிறந்த சிவ பக்தர் என்பதை தவிர வேறு விவரம் ஏதும் தெரியவில்லை .

No comments:
Post a Comment