11திருமுறையில் அடுத்த 515 முதல் 671 வரை பாடல்களை பாடியவர் கபிலதேவர் . அவை மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை ,சிவபெருமான் இரட்டை மணிமாலை மேலும் சிவ பெருமான் திருவந்தாதி ஆகும் .
அடுத்து 672-772 பாடல்களை பாடியவர் பரணதேவ நாயனார் ஆவார் . அவை சிவபெருமான் திருவந்தாதி
அடுத்து 773- 802 பாடல்களை பாடியவர் இளம்பெருமான் நாயனார் . அவை சிவபெருமான் திருமும்மணிக்கோவை
அடுத்து 803-825 பாக்களை பாடியவர் அதிரா அடிகள் . அவை
மூத்த பிள்ளையார் திரு மும்மணிக்கோவை .
இவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை . இதே பெயர் கொண்ட புலவர்கள் சங்க காலத்திலும் இருந்ததாக தெரிகிறது . 11 திருமுறையில் உள்ள பாடல் தொகுப்புகள் இவை .

No comments:
Post a Comment