அடுத்து திருவிசைப்பா 205-214 இயற்றியவர் வேணாட்டடிகள் ஆவார் . அவர் கேரளத்தை சேர்ந்த வேனா ட்டில் வாழ்ந்த சிறந்த சிவ பக்தர் . அவர் ராஜபரம்பரையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறாது.அவர் சிவயோகி . தென்னாட்டில் சிவதலம்களை எல்லாம் தரிசித்து நிறைய பாடல்கள் பாடியுள்ளதாக தெரிகிறது . ஆனால் நமக்கு கிடைத்தவை 10 பாடல்களே . தில்லை ஆண்டவனை பாடியவை
No comments:
Post a Comment