10ஆம் திருமுறை திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும் . மிக பழைமை வாய்ந்தது . 3000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது .வேதத்திற்கு ஒப்பானது . இதில் வேத ஆகமங்கள் ,தர்மம் , கர்மம் , யோகம் ,உடற்கூரு சாஸ்திரம் ,மனோதத்துவம் மற்றும் சூரிய சந்திர மண்டலங்கள் எல்லா துறைகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட ஒப்பற்ற பாடல்களாகும் . இதை இயற்றிய திருமூலரும் அகத்தியர் பதஞ்சலி போன்றோருக்கு ஒப்பான மஹா சித்தர் ஆவார் . அவர் அட்டமா சித்திகளில் தேர்ச்சி பெற்றவர் . சுந்தரநாதனான அவர் பரகாய பிரவேசம் செய்து உயிரற்ற மூலன் உடலில் தன் ஜீவனை பிரவேசிக்க செய்து திருமூலராகிறார்
No comments:
Post a Comment