அல்லியம் பூம்பழனத்து ஆமூர் நாவுக்கரசை
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை
கொல்லை விடையேறி கூத்து ஆடரங்காக
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே |
களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல் கொள்ள
முளையா மதி சூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை
கொல்லை விடையேறி கூத்து ஆடரங்காக
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே |
களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல் கொள்ள
முளையா மதி சூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே
No comments:
Post a Comment