அடுத்து 102 திருவிசைபாக்களை பாடியவர் சித்தர் கருஊர்தேவர் ஆவார் . மிக அதிக பாக்களை பாடியவர் இவரே . இவர் கருஊரில் பிறந்தவர் . சிறந்த சிவபக்தர் . போக நாதரிடம் தீக்ஷை பெற்றவர் . நான்கு வேதங்களையும் கற்றவர் . பக்தி தமிழ் பாக்களை இனிமையாக பாடுவார் . அவர் சிவயோகம் பயின்று பல அதிசயமான சித்திகளை பெற்றவர் . இத்தகைய பேறுகளை பெற்றும்
அவர் மிக எளிமையாக வாழ்ந்தார் . கந்தல் உடைகளை அணிந்து பரட்டை தலையுடன் சுற்றுவார் .
அவர் மிக எளிமையாக வாழ்ந்தார் . கந்தல் உடைகளை அணிந்து பரட்டை தலையுடன் சுற்றுவார் .
No comments:
Post a Comment