கருவூர் தேவர் பாடிய திருவிசைப்பா பாடல்களில் தஞ்சை ராஜராஜே சரத்தை பாடிய பா டல் ,
உலகெலாம் தொழவந்து எழுகதிர் பருதி ஒன்று நூறாயிரகோ டி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ ,அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர் வெண் திங்கள்
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராஜராஜேச்சரத்து இவர்க்கே |

No comments:
Post a Comment