பட்டத்து யானையை விட்டு அவரை மிதிக்க ஏவுகிறான் . அவர்
சுண்ண வெண்ணீர் அணி சாந்தும் சுடர் திங்கள் சூளாமணீயும்
என்னும் பாடலால் ஐயனை வருணித்து இத்தனை யும் 'யுடையார் தமர் நாம் '
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை '
என்று பாட பட்டத்து யானை அவரை வல ம் வந்து வணங்கி செல்கிறது .
மன்னன் அவரை சுண்ணாம் பு காளவாயில் இட ஆணை இ டுகிறான்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்
போன்ற ஈசன் இணையடி நிழல் கண்ட அனுபவத்தை பாடுகிறார் . அவரில் எவ்வித துன்ப சாயலே காணப்பட வில்லை .

No comments:
Post a Comment