சமண தலைவனாக மாறியிருந்த மருள்நீக்கியார் தன் தமக்கையின் காலடியில் சரண் அடைகிறார் . திலகவதியார் தம்பியின் நிலை கண்டு மிக வருந்தி அவருக்கு திருநீரை பூசி திருவீரட்டான ஈசனை சரண் அடைய செய்கிறார் . ஈசனும் மனமிரங்கி வாகீசா என்று அவரை தன் மீது பாடுமாறு அழைக்கிறார் . அது வரை பாடி அறியாத வாகீசர் பக்தி பெருக்கெடுத்து பாட தொடங்குகிறார் . தன் தமக்கையாரை பின்பற்றி உழவாரப்பணி தொடங்குகிறார் . கண்
ணப்ப நாயனாரைபோல் இவரும் ஈசனால் பெயரிடப்படும் பேறு பெறுகிறார் . இவர் பாடிய எண்ணிறந்த பாடல்களில் நாம் சில பாடல்களே கிடைக்கப்பெற்றோம் . இவருடைய முதல் பாடல் இவரது பிணி நீக்கிய பாடல் .
கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பலசெய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப் பொழுதும்

No comments:
Post a Comment