இத்தனை சோதனைகளையும் வெற்றிகரமாக சந்தித்து பின் சமணர்களையும் வாதில் வென்று மன்னரின் மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறார் . பல்லவ மன்னன் மிக வருந்தி நாவுக்கரசரை குருவாக ஏற்று கொள்கிறார் . தன் பாவத்திற்கு பிராயச்சித்தமாக தொண்டை மண்டலத்தில் நிறைய சிவ விஷ்ணு ஆலயங்களை எழுப்புகிறார் . நாவுக்கரசரை ஈசனுக்கு சமமாகவே மதிக்கிறார் .
No comments:
Post a Comment