ஆன்மா அழிவில்லாதது .சிருஷ்டி ஆண்டவன் தொழிலானாலும் அவரவர் பிறப்பு ஆன்மாவையே பொறுத்து உண்டாகிறது .முன் பிறவியின் அவரவர் செய்த கர்ம வினையின் விளைவாகவே நிகழ்கிறது . வேத ம் காட்டிய வழி நடந்தவன் உயர் பிறவியும் , தவறான வாழ்க்கை வாழ்ந்தவன் தாழ்ந்த பிறவி எய்து அல்லலுறுகிறான் . இது இயற்கையின் நியதி . ஆனால் அன்பே வடிவான ஈசன் பிறப்பெய்திய அத்தனை ஜீவன்களும் பிறவாநிலையான சிவபதம் அடைவதையே விரும்புகிறான். ஈசன் தன் பக்தர்களை அந்நிலைக்கு அழைத்து வர எத்தனை திருவிளையாடல்கள் புரிகிறான் .
No comments:
Post a Comment