சைவ சித்தாந்தம் இதற்கு வழி காட்டுகிறது . அத்தகைய பக்தர்கள் மனம் முழுவதுமாக சிவனுக்கே அர்பண மாக இருக்கிறது . அவருக்காக எத்தகைய த்யாகமும் அவர்களுக்கு ஆனந்தம் . பிள்ளை கறி சமைத்தார் சிறுத்தொண்டர் என்கிறது பெரிய புராணம் . ஈசன் காளபைர வர் உருவில் வந்து பசிக்கு உணவளிக்க வேண்ட சிறுத்தொண்டர் மிக்க ம கிழ்ந்து அவரை உபசரித்தார் . ஈசன் சிறுத்தொண்டரின் பிள்ளை கறி தான் தமக்கு உகந்த உணவு , தர இயலுமா என்று வினவ சிறுத்தொண்டர் , அவர் மனைவி மகன் மூவரும் சிறிதும் சலனமின்றி அதை நிறைவேற்ற ,சிவபெருமான் மகிழ்ந்து தன்னுடன் சேர்ந்து உணவருந்த மகனை யும் அழைக்க சொல்கிறார் .தொண்டரும் சீராளா என்று தன் மகனை கூப்பிட மகன் ஓடி வருகிறான் ஈசன் அருளால் . சிறுத்தொண்டரின் பெருமையை உலகறிய செய்ய ஈசன் ஆடிய திரு விளையாடல் .அன்பே உருவான சிவன் இத்தகைய கொடூரமான கோரிக்கை வைத்ததும் அதன் காரணமே ,
No comments:
Post a Comment