படைக்கப்பட்ட ஆன்மாக்கள் ஒவ்வொரு நிலையாக தத்தம் கடமைகளை செய்து உயர சிவபெருமான் வழி நடத்துகிறார் . ஆன்மாக்கள் அவர் அருளால் உயர் வடைந்து மானிட பிறப்பை எய்துகன்றன . மானிடர்கள் அவரவர் பாப புண்ணீ யத் திர்கேற்ப பிறப்பை எய்துகின்றனர். வேதம் வாழும் மார்கத்தை காட்டுகிறது .
No comments:
Post a Comment