இந்த பக்தி அலை . ஈசனின் திருவிளையாடல்கள் இவை அரங்கேறிய காலம் பற்றி சிந்திப்போம் . நாயன்மார்கள் பக்தி பரவசத்தில் ஈசனுக்கு சூடிய பாமாலை . மற்றும் அவர்கள் ஆற்றிய பல தொண்டுகள் இவை 3 அல்லது 4 நுற்றாண்டு துவங்கி 9 நுற்றாண்டு வரை, சுந்தரர் வாழ்ந்த காலம் வரை இருந்த்திருக்க வேண்டும் எனறு சரித்திர பேரறி ஞர் சக்கோட்டை கிருஷ்ணசாமி ஐய்யங்கார் அவர்கள் தம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் .இதற்குமுன் நான் எழுதி இருந்த பகுதிகளிலும் அவர் புதினங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகறேன் .
திருவானைக்காவல் என்ற ஊர் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம் .ஜம்புகேஸ்வரர் அந்த கோவிலின் மூல மூர்த்தி .அந்த கோவில் எழும்பும் முன்பு அவர் லிங்க வடிவில் ஒரு மரத்தடியில் எழுந்தருளி இருந்தார் .
திருவானைக்காவல் என்ற ஊர் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம் .ஜம்புகேஸ்வரர் அந்த கோவிலின் மூல மூர்த்தி .அந்த கோவில் எழும்பும் முன்பு அவர் லிங்க வடிவில் ஒரு மரத்தடியில் எழுந்தருளி இருந்தார் .
No comments:
Post a Comment