12 திருமுறை இப்போது காணலாம் . சேக்கிழார் பெருமானால் பாடப்பட்ட பெருமை மிக்க பெரிய புராணம் . அவருடைய இயற்பெயர் அருண்மொழி . சோழ பேரரசின் மீது அவர்களின் பக்தியை காண்பிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் இயற்பெயரான அருண்மொழி வர்மன் எனும் பெயரை தாங்குகிறான் .சென்னை அருகிலுள்ள குன்றத்தூரில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தார் . சேக்கிழார் என்பது அவரது குடும்ப பெயர். அருண்மொழி சிறு வயது முதலே சிறந்த அறிவோடு விளங்கினான் .சைவ சித்தாந்தத்திலும் மற்ற சைவ நூல்களிலும் மிகுந்த ஆர்வமுள்ளவனாய் திகழ்ந்தான் .
No comments:
Post a Comment