இவ்வாறு அருள்மொழி அறிவில் எல்லோரும் அதிசயிக்கும் விதம் மிக சிறந்து விளங்கினான் .அப்போது சோழ நாட்டின் அரசனாக ஆட்சி செய்தவர் இரண்டாம் குலோத்துங்கன் எனும் அநபாய சோழன் . அவன் மூன்று கேள்விகளை கேட்டு பதில் வேண்டி தெரிந்தவர்கள் அவைக்கு வந்து கூறுமாறு அறிவித்தான் . அருண்மொழியின் தந்தை தன் மகன் விடை கூறுவான் என்று அவனை அரச அவைக்கு அழைத்து சென்றார் . அங்கு அவையோர் வியக்கும் வகையில் திருக்குறளை மையமாக வைத்தே எல்லா வினாக்களுக்கும் தெளிவாக பதில் அளித்து அவையோரை அசர வைத்தான் . அரசன் அவன் அறிவை கண்டு மெய் சிலிர்த்தான் .
No comments:
Post a Comment