நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த பாக்களை காண்போம் .
திரு நாரையூர் இரட்டை மணிமாலை , கோயில் திருப்பண்ணயர் விருத்தம் திருத்தொண்டர் திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார் திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் , ஆவுடைப்பிள்ளையார் மும்மணி கோவை , ஆவுடை பிள்ளையார் திரு உலாமாலை , திருக்கலம்பகம் , திருத்தொகை , திரு நாவுக்கரசு தேவர் திரு ஏகாதச மாலை . இவையாகும் . 11 திருமுறை இத்துடன் முடிவு பெறுகிறது .
No comments:
Post a Comment