இந்த திருமுறையின் முதல் பாடல் ஈசனால் எழுதப்பட்ட கடிதம் என்றும் அது ஆலவாய் ஈசன் சேரமான் பெருமானுக்கு எழுதியது என்பதையும் முன்பே குறிப்பிட்டிருந்தோம் . அக்கடிதத்தை கண்ட சேரமான் எத்தனை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாயிருப்பார் என்று சொல்லத்தேவை இல்லை . அவர் இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார் . தனக்கு சொந்தம் என்று உள்ள அத்தனை வஸ்த்துக்களையும் மிக்க மகிழ்ச்சியோடு கொண்டு நிரப்பி விட்டார் . ஏழை பரம சிவ பக்தனான பாண பத்தர் வாயடைத்து நின்று விட்டார் . அவர் தனக்கு தேவையான ஒருசில பொருட்களை எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி புறப்பட்டார் . ஆனால் சேரமான் அவரை தம் யானையில். ஏற்றி வழி அனுப்பி வைத்தார்
No comments:
Post a Comment