அரசனுடைய பெரும் கடமைகளை உணர்த்திய திருமூலர் அரசன் நேர்மை தவறுவதால் உண்டாகும் பெரும் அவலங்களையும் உணர்த்துகிறார் . அரசன் கடமை தவறுவதால் நாட்டின் வளமை குறைகிறது மக்கள் துன்பப்பட வேண்டி இருக்கிறது . அரசனின் தவறால் வானம் பொய்த்து வறுமை ஓங்குகிறது . அடுத்து வானத்து சிறப்பையும் கூறுகிறார் .ஈசனின் கொடையாக நமக்கு கிடைக்கும் மழை . நம் வாழ்வின் ஜீவநாடி .
No comments:
Post a Comment