பத்திமையாற் பணிந்தடியேன் றன்னை பன்னாட்
பாமாலை பாட பயில்வித்தானை
எத்தேவு மேத்து மிறைவன் றன்னை
யெம்மானை என்னுள்ளத்துள்ளே யுறும்
அத்தேனை யமுதத்தை யாவின் பாலை
யண்ணிக்கும் தீங்கரும்பை யரனை யாதிப்
புத்தேளை புள்ளிருக்கு வேளுரானை ப்
போற்றாதே யாற்ற நாள் போக்கினேனே |
அப்பர் போன பதிகத்தில் அரற்றிய து போலவே புள்ளிருக்கு வேளுரானை போற்றியும் தான் பாடாமல் இத்தனை நாட்கள் வீணாக்கியதை மனம் நொந்து தாண்டகங்கள் பாடுகிறார் . தனக்கு நாவுக்கரசன் என்று பெயரும் சூட்டி தன்னை பாடவித்தான் என்பதை அடிக்கடி நினைவு கூறூகிறார் . திருவையாறு ஈசன் தன தலைமீது பாதம் வைத்து ஆண்டு கொண்டதையும் நிறைய பாடல்களில் நினைவு கூறுகிறார் .' ஓசை ஒலியெல்லாம் ' என்னும் திருவையாறு தாண்டகத்தில்
"பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே " என்று பாடுகிறார் .

No comments:
Post a Comment