அப்பருடைய பக்தி தா சபாவம் ஈசனுக்கு அடியார்க்கும் அடியேன் என்கிற பாவம் .உழவார பணியே மூச்சு என்று வாழ்ந்தவர் . எல்லா பதிகங்களிலும் தன்னை மன்னித்து எல்லா சோதனைகளிலும் தன்னை உடனுக்குடன் காத்து ரக்ஷித்ததையும் நினைவு கூறுகிறார் . ஈசனின் தன்னை மன்னித்து ஏற்ற தயாள குணத்தை அடிக்கடி நினைவு கூறுகிரார் அவர் பாடல்களில் இந்த எளிமை அதிகம் காணப்படும் . "தலையே நீ வணங்காய் " "நற்துணை ஆவது நமசிவாயவே '' சிராப்பள்ளி பதிகத்தில் "பேயனேன் எனை ஆண்ட பெருந்தகை " என்று தன்னை பேயாக சித்தரித்து கொள்கிறார் .
No comments:
Post a Comment