இந்த தொடரின் ஆரம்பத்தில் சம்பந்தரின் ஓர் அற்புதமான பதிகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தேன் . ''மாலை மாற்று '' அதாவது அப்பாட்டின் அடிகள் இடமிருந்து வலமாகவும் , வலமிருந்து இடமாகவும் ஒரே வாசகம் இருக்கும் . மேலும் அதில் 6 எழுத்துகளே உபயோக படுத்தி உள்ளார் . அதற்கு அப்போது அர்த்தம் எழுத வில்லை . மகா பெரியவர் எழுதிய ' தெய்வத்தின் குரல்' லிருந்து எடுத்து எழுதுகிறேன் . பாட்டு ,
யாமாமா நீ யாமாமா யாழி காமா காணாகா |
காணாகாமா காழீயா மாமாயா நீ மாமாயா .
யாமாமா நீ யாமாமா யாழி காமா காணாகா |
காணாகாமா காழீயா மாமாயா நீ மாமாயா .
No comments:
Post a Comment