சம்பந்தர் கோளறு பதிகத்தில் ,
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே |
இவ்வாறு இவருடைய பதிகங்களில் ஒரு உறுதி காண்கிறோம் . உமை அன்னையையும் ஈசனையும் பெற்றோராக அடைந்த அவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு இவ்வுறுதி சாத்தியம் .

No comments:
Post a Comment