பானடியனின் துயரை காண சகியாத மங்கரற்கரசியார் ஞானசம்பந்தரை வேண்டினாள் . சம்பந்தரும் ஈசனின் சம்மதம் பெற்று பாண்டியனை குணப்படுத்த விரைந்தார் .திருநீற்று பதிகத்தை பாடி திருனீஎற்றை அவர் மீது பூசி அவரை குணப்படுத்தினார் . பாண்டியனும் தன் தவறை உணர்ந்து சிவ பக்தனானான் . அப்பதிகம்
மந்திர மாவது நீறு ;வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு ; துதிக்க படுவது நீறு
.தேற்றி தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
மந்திர மாவது நீறு ;வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு ; துதிக்க படுவது நீறு
.தேற்றி தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
No comments:
Post a Comment