சம்பந்தரின் பக்தி இசைக்கு நெகிழ்ந்து உருகிய ஈசன் ஆடிய திருவிளையாடல்கள் ஆச்சர்யமானவை .அதில் மறைந்த இருவரை உயிர்ப்பித்ததும் அடங்கும் . சம்பந்தர் ஈசனை துதி பாடி அடியார்களுடன் சிவாலையங்களை தொழுதபடி திருவாவடுதுறை வந்தார் . அங்கு அவர் வந்தபோது அவருடைய தந்தையார் யாகம் செய்ய பொருள் வேண்டி சம்பதபெருமானை நாட அவரும் மாசிலாம்ணீஈச்வரரை துதித்து பாடுகிறார்.
No comments:
Post a Comment