ஆர்கொண்ட வேர்க்கூ ற்றன் களந்தைக்கோன் அடியேன் |
திருக்களந்தை எனும் ஊரில் கூ ற்றனார் எனும் பெயர்கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சதா பஞ்சாக்ஷ்ராம் ஓதியபடியே இருப்பார் . சிவனடியார்களிடம் அதிக அன்பு செலுத்துபவர் .அவருக்கு இறைவன் அருளால் மிக்க செல்வம் சேர்ந்தது . சதுரங்க சேனை குவிந்தது . அதைக்கொண்டு அக்கம்பக்க நாடுகளை வென்று நல்லாட்சி புரிந்து வந்தார் . மக்களும் மனதிருப்தியுடன் வாழ்ந்து வந்தனர் .
No comments:
Post a Comment