பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழருக்கு அடியேன் |
சோழநாட்டில் உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார் புகழ்ச்சோழர் என்ற மன்னர் . அவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்களிடத்தும் மிகுந்த பக்தியுடன் அவர்களுக்கு சேவை செய்து வந்தார் . ஒரு சமயம் அவருக்கு திரை செலுத்த கொங்கு தேசத்திலிருந்தும் குடகு தேசத்திலிருந்தும் அரச பிரதிநிதிகள் வந்திருந்தனர் . மன்னன் அவர்களை வரவேற்று உபசரிக்க மேற்கு ராஜதானியான கருவூரிற்கு வந்தார் . அங்கு அவர்களை உபசரித்து கெளரவித்தார் .

No comments:
Post a Comment