பரமதத்தன் இத்தகைய மனநிலையுடன் வாழ முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் . யோசித்து பிறகு நாட்டைவிட்டெ வெளியேறி வியாபாரம் தொடங்க முற்பட்டான் . அதில் அமோக வெற்றி அடைந்து தனவந்தன் ஆனான் . பிறகு பிறந்த நாட்டை காண ஆவல் கொண்டான் ஆனால் காரைக்கால் செல்ல மனமில்லாமல் பாண்டிய நாட்டில் ஒரு துறைமுகத்தில் குடியேறினான் . அங்கு வேறொரு பெண்ணை மணந்து கொண்டான் . அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினான் . காரைக்காலில் புனிதவதி கணவனை காணாமல் மிக வேதனை கொணடவளாக ஈசனே கதி என்று வாழ்ந்து வந்தாள் .
No comments:
Post a Comment