கணவன் வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த புனிதவதி கணவனுக்கு மகிழ்ச்சி அளிக்காத தன் அழகை அவள் வெறுத்தாள் . ஈசனை துதித்து தன் அழகை அழித்து தன்னை எலும்பு கூடாக மாற்ற வேண்டுகிறாள் . ஈசனும் அவ்வாறே அவளை மாற்றுகிறார் . எல்லோரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர் . புனிதவதி அவர்களை தேற்றிவிட்டு அந்த ஆடவல்லான் கோயில்களை தரிசித்து அவன் புகழை பாட விழைகிறாள் . பல இடங்களுக்கு சென்று தரிசித்த பின் அவள் கைலாயம் செல்ல ஆவல் கொண்டு ஐயன் வாழும் இடத்தை காலால் மிதிக்க மனம் ஒப்பாமல் தலையாலேயே நடந்து செல்கிறாள் . இத்தகைய பக்தியும் மன உறுதியும் ஈசனையும் தேவியையும் அதிசயிக்க வைக்கிறது .அம்மையே ! என்று வரவேற்கிறார்கள் . இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் .
Tuesday, 14 June 2016

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment