இரண்டாவது கனியை உண்ட பரமதத்தன் மிக அதிசயமடைந்தான் . அந்த கனி அவன் இதுவரை உண்டிராத அலாதி சுவையுடன் இருக்க கண்டான் . அதிசயித்து புனிதவதியிடம் காரணம் வினவினான் . அவளும் மிகுந்த தயக்கத்துடன் நடந்ததை கூரினாள் . நடந்ததை கேட்டு அதிசயித்து அவளை கண்டான் . அவளை மறுபடி வரவழைக்க கூறுகிறான் அவளால் எடுக்கமுடிந்த அக்கனி அவனால் தொடக்கூட முடியவில்லை . அதிர்ச்சி அடைந்த அவனுக்கு புனிதா சதாரண மானிட பெண்ணாக காண முடி யவில்லை , அவள் அன்னையாக தோன்றினாள் . மனைவியாக அவளை நினைக்கவே கூசினான் . அவளை அன்னையாக வணங்க முற்பட்டான் .
No comments:
Post a Comment