திருமந்திரம் என்கிற நூலை நமக்கு அளித்த பெருமானார் 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம் ' என்ற தம் கூற்றுக்கு ஒப்ப தாம் நந்தி தேவரிடம் கற்ற அனைத்தையும் இவ்வுலகம் உய்வதற்கு நமக்கு கொடையாய் அளித்துள்ளார் . எவ்வாறு பெரும் யோகிகள் பல்லாண்டு எவ்வித பிணியும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நலமாக பலவிதமான யோக சித்திகளுடன் வாழ்கிறார்கள் என்பதை விளக்குவதே இவ்வரிய நூல் . நிறைய அரிய பயிற்ச்சிகள் தேவை படுவதை விளக்குகிறார் .
No comments:
Post a Comment