திருமூலர் திருமந்திரத்தை தை மாதம் முதல் நாள் எழுத தொடங்கியதாக கூறப்படுகிறது . தன்னுடைய இப்பெரும் படைப்பை சிவபிரானின் பெருமையை சொல்லி தொடங்குகிறார் . நந்தி தேவரை ஈசனுக்கு ஒப்பானவராகவே குறிப்பிடுகிறார் . நந்தி தேவரிடம் கல்வி பெற்றதை விளக்குகிறார் .
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடெண் மரு மாமே |
சனகாதி முனிவர்கள் நால்வர் , சிவயோக மாமுனி , பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதர் போன்றோருடன் எண்மர் நந்தி தேவரிடம் ஆகமங்கள் பயின்றதாக குறிப்பிடுகிறார் .

No comments:
Post a Comment